முகப்பு
தமிழ் - ல நிறய வலைதளங்கள் பாத்துருப்பீங்க அதுல நிறைய Technology க்கும் இருக்கும், அதெல்லாம் பத்தாதுனு இதுல நான் என்ன புதுசா சொல்ல போரேன் அப்பிடினு நெனப்பீங்க, இத ஒரு புது முயற்சியா தான் நாங்க எடுத்துருக்கோம். Market ல புதுசா வந்துருக்க Technology ல எப்புடி யூஸ் பன்றதுனு மட்டும் இல்லமா அதுல Hidden ஆ இருக்குற நிறைய உபயோகம் பத்தியும் சொல்லபோரோம். அது மட்டும் இல்ல இத நம்ம தமிழ் லயே எழுதிருக்கோம். சில பேருக்கு தமிழ் படிக்குறதுல சின்ன தடுமாற்றம் இருக்கலாம் அதுக்காக இதுல இந்த பதிவுகள் அனைத்தயும் ஆடியோ ஒலி வடிவிலும் தெளிவா தெரிஞ்சிக்க YouTube காணொளி மூலமாவும் பதிவுகள் வெளியிடப்போரோம். மேலும் உங்களுக்கு எதாவது Technology விளக்கம் தேவைனா Comment மூலமாவும் Messege மூலமாவும் கேக்கலாம் அடுத்த பதிவுகள் - ல அத நாங்க பதிவிடுவோம்! சில மிக உபயோகமான் மென்பொருள்களை எப்புடி பதிவிறக்கம் பன்னி யூஸ் பன்றதுனும் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்களை (Paid Softwares) எப்புடி பதிவிறக்கம் பன்னி யூஸ் பன்றதுனும் சொல்லபோரோம். உங்களோட கருத்துகளை பதிவிடுங்கள்! ஒவ்வொரு பதிவையும் உங்க நண்பர்களுக்கு பகிருங்க!
(குறிப்பு: இந்த பதிவுகள் அனைத்தும் முழுமையாக தமிழில் எழுதப்படவில்லை ஆங்கில சொற்களும் ஆங்கில-தமிழ் சொற்களும் கலந்தே எழுதப்படுள்ளன தெளிவான புரிதலுக்காக)
நன்றி
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
Comments
Post a Comment